Map Graph

புது காசி விஸ்வநாதர் கோயில்

புது காசி விஸ்வநாதர் கோயில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. தொழில் அதிபர்களான பிர்லா குடும்பத்தினர் இக்கோயிலை 1966-ஆம் ஆண்டில் கட்டி காசி விஸ்வநாதருக்கு] அர்ப்பணித்தனர். இக்கோயில் கோபுரம் 250 அடி உயரம் கொண்டது.

Read article
படிமம்:New_Vishwanath_Temple_at_BHU.jpgபடிமம்:Varanasi_district_location_map.svgபடிமம்:Shri_Kashi_Vishwanath_Mandir,_BHU_01.JPGபடிமம்:New_Vishwanath_Temple_at_BHU_2007.jpgபடிமம்:Nandi_(bull).JPGபடிமம்:Shri_Kashi_Vishwanath_Mandir,_BHU_05.JPGபடிமம்:Shri_Kashi_Vishwanath_Mandir,_BHU_03.JPGபடிமம்:Shri_Kashi_Vishwanath_Mandir,_BHU_04.JPG